கடலூர்: வீச்சரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

619பார்த்தது
கடலூர்: வீச்சரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, கொலை முயற்சி, திருட்டு, சண்டை வழக்குகள் என 20 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வீரமணி(26) என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதால் போலீசார் கைது செய்தனர். நெய்வேலி நகர சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் அவரை எச்சரித்தும் ரகளை செய்ததால், வழக்கு பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி