வடக்குமேலூர்: 20 ற்கும் மேற்பட்டோர் பாமகவில் ஐக்கியம்

0பார்த்தது
வடக்குமேலூர்: 20 ற்கும் மேற்பட்டோர் பாமகவில் ஐக்கியம்
நெய்வேலி தொகுதி வடக்குமேலூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட திமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் கொள்கைகளை ஏற்று பாமகவில் இணைந்தனர். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து தங்களை இணைத்துக் கொண்ட இவர்களுடன் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், ஒன்றிய தலைவர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ராஜசிம்மன், ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் ராஜா, கிளைச் செயலாளர் உலகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி