வடலூர்: வீட்டு வரிக்கட்டும் ரசீது மாறியதால் விபரீத முடிவு

3பார்த்தது
வடலூர்: வீட்டு வரிக்கட்டும் ரசீது மாறியதால் விபரீத முடிவு
கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த குமார், தனது வீட்டு வரி ரசீது தவறுதலாக வேறு ஒருவர் பெயரில் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி எலிமருந்து அருந்தி மயங்கி விழுந்தார். அவரை புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி