கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் பகுதியில் உள்ள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் அகில உலக ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தவர்கள் கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில உலக ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.