வடலூர்: விநாயகர், முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

82பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வைகாசி மாத ஜோதி தரிசனம் என்பதால் சத்திய ஞான சபை செல்லும் வழியில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கல்பட்டு ஐயா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you