வேகாக்கொல்லை: 4-வது யாக சாலை பூஜை

50பார்த்தது
வேகாக்கொல்லை: 4-வது யாக சாலை பூஜை
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேகாக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ களப்பாள விரட்டீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற நான்காம் கால யாக சாலை பூஜையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி