மருத்துவர்கள் மீது நடவடிக்கை தேவை - வேல்முருகன்

5பார்த்தது
மருத்துவர்கள் மீது நடவடிக்கை தேவை - வேல்முருகன்
பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன், திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த செவிலியர் கல்லூரி மாணவிக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி