நெல்லிக்குப்பம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

491பார்த்தது
நெல்லிக்குப்பம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார், நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.