சிறுவர்கள் செல்போன் பயன்படுத்த தடை வேண்டும் - வேல்முருகன்

0பார்த்தது
சிறுவர்கள் செல்போன் பயன்படுத்த தடை வேண்டும் - வேல்முருகன்
தமிழ்நாட்டில் சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ மற்றும் தவாக தலைவர் வேல்முருகன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமூக சீரழிவுக்கு காரணமான மதுவுக்கும், போதைப் பொருட்களுக்கும் எதிராக போராடுவது போல, செல்போனுக்கும் எதிராக போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், எனவே, சிறார்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி