சின்னப்பேட்டை: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

3பார்த்தது
சின்னப்பேட்டை: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னப்பேட்டை மற்றும் ஒரையூர் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். மக்களின் தேவைகளை கேட்டறிந்து, குறைகளை நிவர்த்தி செய்ய ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி