கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

69பார்த்தது
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (22/12/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் சுடர்மதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி