மரண தண்டனை விதிக்க வேண்டும் - வேல்முருகன்

230பார்த்தது
மரண தண்டனை விதிக்க வேண்டும் - வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், டெல்லியில் நிர்பயா சம்பவத்தைப் போல, மூன்று பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பொதுமக்களின் முன்னிலையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி