விவசாயிகளிடம் ஆலோசிக்க வேண்டும் - வேல்முருகன்

370பார்த்தது
விவசாயிகளிடம் ஆலோசிக்க வேண்டும் - வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை உடனடியாக தூர்வார அந்தந்த பகுதி விவசாயிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் இடங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி