பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கண்டனம்

377பார்த்தது
பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கண்டனம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன், சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அவமதிக்கும் வட இந்திய ஊடகங்களின் வன்மத்தைக் கண்டிப்பதாகவும், தமிழினத்தின் மீதான வட இந்திய ஊடகத் தாக்குதல்களை முறியடிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி