பண்ருட்டி அருகே சமூக நல அமைப்பின் இலவச மருத்துவ முகாம்

2பார்த்தது
நெய்வேலியில் ஆறுபடை மருத்துவக் கல்லூரி, ரோட்டரி கிளப் மற்றும் ஜோதி மாற்றுத்திறனாளிகள் நல அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் நடத்தியது. இந்த முகாம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி