காங்கேயன்குப்பம்: அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்குதல்

57பார்த்தது
காங்கேயன்குப்பம்: அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் வழங்குதல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா காங்கேயன்குப்பம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பேர்பெரியான் குப்பம் RCC நண்பர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் கோவிலில் அங்காளம்மன் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி