பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரத்து குறைவு

0பார்த்தது
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரத்து குறைவு
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (மே 20) எள் 7 மூட்டை, உளுந்து 6 மூட்டை, பனிப்பயிர் 5 மூட்டை, ராகி 1 மூட்டை, கம்பு 1 மூட்டை, கொள்ளு 1 மூட்டை, பருத்தி 1 மூட்டை என மொத்தம் 23 மூட்டை வரத்து பதிவாகியுள்ளது. தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி