பண்ருட்டி விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

338பார்த்தது
பண்ருட்டி விற்பனை கூடத்தில் வரத்து குறைவு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (நவ. 12) கம்பு 1 மூட்டை, சோளம் 4 மூட்டை, ராகி 2 மூட்டை, பருத்தி 2 Q மூட்டை என மொத்தம் 9 மூட்டை தானியங்கள் வரத்து வந்துள்ளது. வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை. தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் மாறுபட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி