நெல்லிக்குப்பம்: வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

679பார்த்தது
நெல்லிக்குப்பம்: வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் (22) என்பவர், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததாக பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி பரத்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி