பண்ருட்டி: மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

465பார்த்தது
பண்ருட்டி: மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் இராஜேந்திரன் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி