பண்ருட்டி: தவெக வேட்பாளர் மீது வழக்கு

0பார்த்தது
பண்ருட்டி: தவெக வேட்பாளர் மீது வழக்கு
பண்ருட்டி சாத்திப்பட்டு பகுதியில் தவெக வேட்பாளர் மணிகண்டன், சிறுவர்களுக்கு மிட்டாய், பிஸ்கெட் கொடுத்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், துண்டு பிரசுரங்கள் வழங்கவும், கொடி, தோரணங்கள் கட்டவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அருண்குமார் மனைவி தென்றல் அளித்த புகாரில், கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன் உதவியுடன் சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் மணிகண்டன், அரவிந்தன் மீது போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி