பண்ருட்டி: மருத்துவமனை வளாகத்தில் கிடந்த சடலம்

1பார்த்தது
பண்ருட்டி: மருத்துவமனை வளாகத்தில் கிடந்த சடலம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இறந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி