பண்ருட்டி: மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது

561பார்த்தது
பண்ருட்டி: மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்ததாக ஆறுமுகம் (70) என்ற முதியவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி