பண்ருட்டி: கரோனா வைரஸால் முதியவர் உயிரிழப்பு

57பார்த்தது
பண்ருட்டி: கரோனா வைரஸால் முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கீழ் மாம்பட்டு சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 76 என்பவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கரோனா வைரசால் உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதார ஊழியர்கள் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் கடலூர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி