பண்ருட்டி: முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

2பார்த்தது
பண்ருட்டி: முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி கோடிசாமி நகரில் வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி