பண்ருட்டி: பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

51பார்த்தது
பண்ருட்டி: பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த மணிசங்கர் இவரது மனைவி புனிதவள்ளி வயது 29 தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த புனிதவள்ளி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து புனித வள்ளி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி