பண்ருட்டி: 20 ற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

0பார்த்தது
பண்ருட்டி: 20 ற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பண்ருட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், அங்கீகரிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கார் மற்றும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். அபராத ரசீதை வாகனத்தில் ஒட்டியும், உரிமையாளரின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும், வாகன ஓட்டுநரை வரவழைத்து வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி