பண்ருட்டி: காவல் நிலையத்தில் ஆய்வு

50பார்த்தது
பண்ருட்டி: காவல் நிலையத்தில் ஆய்வு
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை ஆய்வு செய்து, சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் P. N. ராஜா உடன் இருந்தார். இது மட்டுமல்லாமல் பல்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.