கமல்ஹாசன் பேசியது சரியே' பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

57பார்த்தது
கமல்ஹாசன் பேசியது சரியே' பண்ருட்டி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கமல்ஹாசன் பேசியது சரியே! கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்: கர்நாடகாவில் நீதிபதியும் கூட கன்னடராக இருந்துதான் தீர்ப்பளிக்கிறார். இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடக தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி