பண்ருட்டி: மாணவிக்கு திருமணம் - 5 பேர் மீது வழக்கு

3பார்த்தது
பண்ருட்டி: மாணவிக்கு திருமணம் - 5 பேர் மீது வழக்கு
பண்ருட்டி அருகே திருத்துறையூர் ஆற்று காலனியைச் சேர்ந்த தொழிலாளி அருள்குமார் (23) பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் கோவிலில் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு இரு தரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அருள்குமார், அவரது பெற்றோர் மற்றும் மாணவியின் பெற்றோர் என 5 பேர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி