பண்ருட்டி: தூய்மை பணியாளரிடம் குறைகளை கேட்ட நகர்மன்ற தலைவர்

61பார்த்தது
பண்ருட்டி: தூய்மை பணியாளரிடம் குறைகளை கேட்ட நகர்மன்ற தலைவர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் தினந்தோறும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது‌. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களிடம் அவர்களுக்கு உள்ள குறைகளை பண்ருட்டி நகர்மன்ற தலைவர் இராஜேந்திரன் கேட்டு அறிந்து தேவையான ஏற்பாடுகள் செய்துக் கொடுத்து தூய்மை பணியின் இன்னும் சிறப்பாக குறைவின்றி செய்திட கேட்டார்.

தொடர்புடைய செய்தி