பண்ருட்டி: புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது

84பார்த்தது
பண்ருட்டி: புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மணம்தவிழ்ந்தபுத்தூர் மெயின்ரோட்டில் உள்ள கடையில் ரூபாய் 8400 மதிப்புள்ள, 21 கிலோ கிராம் எடை கொண்ட, 1050 ஹான்ஸ் பாக்கெட்களை வைத்திருந்தது சம்பந்தமாக புஷ்பராஜ் 28, த/பெ ஆறுமுகம், அங்காளம்மன் கோவில்தெரு, ஒறையூர் மற்றும் அதியமான் (எ) பிரபாகரன் வயது 36, த/பெ கலியபெருமாள், கொய்யாதோப்பு, ஒறையூர் ஆகியோர்களை பிடித்து பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS புதுப்பேட்டை காவல் நிலையம் சென்று எதிரியை விசாரணை செய்து பின்பு புதுப்பேட்டை போலீசார்களை அய்யா அவர்கள் பாராட்டினார்.