பண்ருட்டி: டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

0பார்த்தது
பண்ருட்டி: டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
பண்ருட்டி அடுத்த சோலைகவுன்பாளையம் அருகே, செங்கல் சூளைக்கு டிராக்டரில் வந்த தொழிலாளி ஜெயராஜ் (27) நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் பலனளிக்கவில்லை. பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி