கடலூர் மாவட்டம் கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை 12 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.