கடலூர் மாவட்டம் ஒறையூர் மற்றும் பலாப்பட்டு துணைமின் நிலையங்களில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அப்பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. ஒறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட ஒறையூர், கொய்யாதோப்பு, கரும்பூர், அவியனுார், எனதிரி மங்கலம், மேல்காவனுார், கீழ் காவனூர், உளுந்தாம்பட்டு, பைத்தாம்பாடி, ஏ. பி. குப்பம், திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், சின்னபேட்டை, பூண்டி, மணம்தவிழ்ந்தபுத்தூர், நத்தம், மேல்அருங்குணம், பலாப்பட்டு, கொரத்தி, அக்கடவல்லி, நல்லுார்பாளையம், பண்டரக்கோட்டை, வேலங்காடு ஆகிய கிராமங்களில் மின்சாரம் தடைபடும். இதேபோல், பலாப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பலாப்பட்டு, சாத்திப்பட்டு, இடையர்குப்பம், முத்தரசன்குப்பம், கீழ்மாம்பட்டு, புதுப்பாளை யம், சிலம்பிநாதன்பேட்டை, சாத்தமாம்பட்டு ஆகிய கிராமங்களிலும் மின்தடை அமலில் இருக்கும்.