வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

313பார்த்தது
வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (11 ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி. புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி. காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன் பாளையம், குமளங்குளம் ஆகிய 14 கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி