புதுப்பேட்டை: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

2பார்த்தது
புதுப்பேட்டை: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான காவல் துறையினர் சிறுவத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும காரிய கொட்டகையில் பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணன், சுரேஷ், யுவராஜ், சிவக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி