புதுப்பேட்டை: 3 பேர் மீது வழக்கு பதிவு

609பார்த்தது
புதுப்பேட்டை: 3 பேர் மீது வழக்கு பதிவு
புதுப்பேட்டை அருகே சிறுவத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான காவல்துறையினர், ஏரிக்கரை அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த நாகராஜ் (28), சூர்யா (24), கோபாலகிருஷ்ணன் (28) ஆகிய மூவரை துரத்தி பிடித்தனர். காவல்துறையினரைக் கண்டதும் தப்பியோடிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி