புதுப்பேட்டை: மது பாட்டில் பதுக்கிய வாலிபர் கைது

2பார்த்தது
புதுப்பேட்டை: மது பாட்டில் பதுக்கிய வாலிபர் கைது
புதுப்பேட்டை அருகே உளுந்தாம்பட்டியில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதில், உளுந்தாம்பட்டு காலனி ஆற்றுப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற விஜயகாந்த் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி