கடலூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை நிலவரம்

2பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (நவம்பர் 22) காலை 8.30 மணி நிலவரப்படி பரவலாக கனமழை பெய்துள்ளது. லால்பேட்டை 49 மி.மீ., குறிஞ்சிப்பாடி 44 மி.மீ., பண்ருட்டி 35 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 439.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வானமாதேவி, காட்டுமன்னார்கோவில், வடக்குத்து, கீழ்செருவாய், வேப்பூர், ஶ்ரீ முஷ்ணம், புவனகிரி, தொழுதூர், லக்கூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கணிசமான மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி