பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவும் தவாக தலைவருமான வேல்முருகன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டு
அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ராமநாதன் அர்ச்சுனாவின் பேச்சை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும், அவர் உடனடியாக தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.