நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கோப்புகளை எஸ்பி ஆய்வு

0பார்த்தது
நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கோப்புகளை எஸ்பி ஆய்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கோப்புகளை ஆய்வு செய்து, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது போன்ற ஆய்வுகள் மற்றும் அறிவுரைகள் பல்வேறு காவல் நிலையங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி