பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ மற்றும் தவாக தலைவர் வேல்முருகன், தமிழக அரசு பதவியேற்ற 20 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கைதானவர்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கைதானவர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக வெளியிட வேண்டும் என சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.