வேகாக்கொள்ளை: மறைந்த திமுக நிர்வாகி கண்தானம்

357பார்த்தது
வேகாக்கொள்ளை: மறைந்த திமுக நிர்வாகி கண்தானம்
கடலூர் மாவட்டம் வேகாக்கொள்ளையைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் இரா. பன்னீர்செல்வம் உயிரிழந்தார். அவரது விருப்பத்தின் பேரில், அவரது குடும்பத்தினர் இன்று அவரது இரு கண்களை மருத்துவ துறைக்கு தானமாக வழங்கியுள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கண் வங்கி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த கண்களைப் பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி