ஆளுநரை கண்டிக்கிறோம் - தவாக தலைவர் வேல்முருகன்

0பார்த்தது
ஆளுநரை கண்டிக்கிறோம் - தவாக தலைவர் வேல்முருகன்
பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் இன்று (மே 21) சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரைக் கண்டிப்பதாகவும், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு அணிதிரள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.