பண்ருட்டியில் ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழப்பு

2பார்த்தது
பண்ருட்டியில் ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழப்பு
பண்ருட்டியில் கூலித்தொழிலாளியான யுவராஜ் (34) மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி