கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (நவம்பர் 7) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. மே. மாத்தூர் 18 மி.மீ., வேப்பூர் 5 மி.மீ., காட்டுமைலூர் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 25 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.