பெண்ணாடம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

1பார்த்தது
பெண்ணாடம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர், பெண்ணாடம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்தி