கடலூர்: கள்ளத்தனமாக மது விற்பனை செய்த பெண்மீது வழக்கு

68பார்த்தது
கடலூர்: கள்ளத்தனமாக மது விற்பனை செய்த பெண்மீது வழக்கு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி ஊராட்சியை சேர்ந்தவர் நதியா வயது 35. இவர் அதே பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்துள்ளார். இதை அறிந்த இராமநாதம் காவல் ஆய்வாளர் பிருந்தா தலைமையில் மேற்கண்ட பெண்ணை பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி