கடலூர்: ஒரே நாளில் 515 மனுக்கள் குவிந்தது

325பார்த்தது
கடலூர்: ஒரே நாளில் 515 மனுக்கள் குவிந்தது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 515 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தகுதியானவை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். இது மாதம் தோறும் நடைபெறும் வழக்கமான கூட்டமாகும்.

தொடர்புடைய செய்தி